ப்ரியாராஜ்/கிருஷ்ணன்

அன்று அவன்
மக்களுக்காக மண் உண்டான்!
இன்று அவன் அருள்
வேண்டி மக்கள்
மண்சோறு உண்கிறார்கள்!!
அன்றைய கண்ணன்
மக்களைகாக்க மலையை தாங்கினான்!
மக்கள் இன்று அவன்
அருள் வேண்டி கிரி
வலம் வருகின்றார்கள்!!
அன்று அவன் பாரதப்போரில் நல்லவர் பக்கம்..!!
இன்றும் உலக போர் தடுக்க முயலும் நம் பாரத பிரதமர்

One Comment on “ப்ரியாராஜ்/கிருஷ்ணன்”

Comments are closed.