சும்மா /விஞ்ஞானி


சும்மா சும்மா சும்மா சும்மா
எனும் பல் பொருள் சொல்லை
சொல்லாத தமிழ் உதடுகள் இல்லை
தமிழில் இச்சொல் இறைப்போல்.