புஷ்பா விஸ்வநாதன்/சும்மா சும்மா சும்மா

சும்மா சும்மா சும்மா சும்மா
சும்மா இருப்பது சுலபமா என்ன?
கையைக் கட்டி வாய் பொத்தினாலும்
மனம் போடுமே ஆட்டம்