வெள்ளிக்கிழமை மாலை (30.8.2024)
6.30 மணிக்கு நடைபெற்ற விருட்சம் 95வது கதைஞர்கள் கூட்டம் சிறப்பாக நடந்து ள்ளது. அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.
நிகழ்ச்சி எண் – 95
பாவண்ணன் கதைகள்
நயனக்கொள்ளை – பென்னேசன்
புற்று – மதுமிதா
சிவப்புக்கல் மோதிரம் – ராஜாமணி
கலைமாமணி – டாக்டர் ராஜேஸ்வரி
வெள்ளைக்காரன் – மதுவந்தி
அன்புடன்,
அழகியசிங்கர்
9444113205
