
எங்கள் தெருவில்
கணபதி வந்துவிட்டார்
சிங்கத்துடன்
காட்சி தருகிறார்
நானிருக்கும்
அறையில்
தெருவில் நடக்கும்
நிகழ்ச்சிகள்
ஒவ்வொன்றாகத் தொடர்ந்து
வந்து கொண்டிருக்கின்றன
எங்கள் பொழுதும்
நீண்டு
கொண்டே போகிறது
பிள்ளையார் வாழ்க
பிள்ளையார் வாழ்க

எங்கள் தெருவில்
கணபதி வந்துவிட்டார்
சிங்கத்துடன்
காட்சி தருகிறார்
நானிருக்கும்
அறையில்
தெருவில் நடக்கும்
நிகழ்ச்சிகள்
ஒவ்வொன்றாகத் தொடர்ந்து
வந்து கொண்டிருக்கின்றன
எங்கள் பொழுதும்
நீண்டு
கொண்டே போகிறது
பிள்ளையார் வாழ்க
பிள்ளையார் வாழ்க