
இது சின்னக் கொலு!
சிங்காரக் கொலு!
குட்டி வைத்த
குதூகலக் கொலு!
பிள்ளையார் சிவன்
பெருமாள் புகழ்
பாடும் ப்ரமாதக் கொலு!
அலங்கார விளக்கோடு
அற்புதக் கொலு!
சிங்கம் ரியாவின்
சிங்காரக் கொலு!
ஒன்பது இரவோடு
ஒளிரட்டும் வாழ்வே!

இது சின்னக் கொலு!
சிங்காரக் கொலு!
குட்டி வைத்த
குதூகலக் கொலு!
பிள்ளையார் சிவன்
பெருமாள் புகழ்
பாடும் ப்ரமாதக் கொலு!
அலங்கார விளக்கோடு
அற்புதக் கொலு!
சிங்கம் ரியாவின்
சிங்காரக் கொலு!
ஒன்பது இரவோடு
ஒளிரட்டும் வாழ்வே!