
யாரும் அடிக்காமல்
நீ ஏன் அழுகின்றாய்!
நீ பிறக்காமலிருக்க
நான் முயன்றேன்
என்ற கறுப்பாலோ?
காரணமில்லாமல்
நீ ஏன் சிரிக்கின்றாய்?
எனை ஏமாற்றி
நீ பிறந்து விட்டாய்
என்ற களிப்பாலோ!

யாரும் அடிக்காமல்
நீ ஏன் அழுகின்றாய்!
நீ பிறக்காமலிருக்க
நான் முயன்றேன்
என்ற கறுப்பாலோ?
காரணமில்லாமல்
நீ ஏன் சிரிக்கின்றாய்?
எனை ஏமாற்றி
நீ பிறந்து விட்டாய்
என்ற களிப்பாலோ!