விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் வெள்ளி அன்று(18. 10.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் நடந்தது. அந்நிகழ்ச்சியின் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.
இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.
கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடை பெற்ற 26வது கூட்டம் இது.
நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி.
நிகழ்ச்சியில் புதிய கவிதை நூல்களை அறிமுகப் படுத்தினார்
அழகியசிங்கர்
வாசிக்கும் உங்கள் கவிதைகளை அரங்குக் கவிதைகள் என்று கூடிய விரைவில் புத்தகமாகக் கொண்டு வருகிறது விருட்சம்.
ஒவ்வொரு மாதமும் 3வது வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டம் இது.
அன்பன்
அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in
