
கண்விழித்துக்
காலையிலெழுந்து
மாலையில் மயங்கி
இரவினில் உறங்கும்வரை
காண்பவரிடம்
பேசுபவரிடம்
படிப்பனவற்றில்
சொல்வனவற்றில்
உரையாடும் சூழலில்
செய்யும் தொழிலில்
எனக் கண்கொத்திப்
பாம்பெனக்
குற்றங்களையே
பொறுக்கும்
ஒருசிலரைப்
பார்க்கையில்
கோபமோ
வருத்தமோ
பதில் கூறவோ
எதுவும்
தோனுவதில்லை..
ஏனிப்படி
