
(இன்று அழகிய சிங்கரின் என்பாவாக என்பா)
முன்னேற்றப் பாதையில்
முள் பரப்பிடுவார்
தன்னைத் தொலைத்து தெருவில் தேடுவார்
பின்னும் அவர் தொடர்வார் நாளும்
தன்னை நம்புவரவரை விலக்குவார்.

(இன்று அழகிய சிங்கரின் என்பாவாக என்பா)
முன்னேற்றப் பாதையில்
முள் பரப்பிடுவார்
தன்னைத் தொலைத்து தெருவில் தேடுவார்
பின்னும் அவர் தொடர்வார் நாளும்
தன்னை நம்புவரவரை விலக்குவார்.