செந்தில் பிரசாத்/தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்

கடலோடி தீர்ந்தாலும்
மிதவை என மிதந்து
தொற்றிக்கொள்கிறது.
காற்றோடி திரிந்தாலும்
பறவை என பறந்து
பற்றிக்கொள்கிறது.
பனி பிரதேசம் சென்றாலும்
நெருப்பாய் வந்து வெப்பம்
கூட்டிக்கொள்கிறது.
நினைவுகளில் நிலையாய்
நிரந்தரமாய் நிற்கிறது.
வண்ணங்களை விட
வாழ்க்கையில் என்றுமே
“வாழ்த்துகள்”.

“அன்பு உள்ளங்களுக்கு