அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளி மாலை 6.30
(01.11.2024) சூமில் சிறப்பாக நடைபெற்றது. அதன் காணொளியை கண்டு களியுங்கள்.

நிகழ்ச்சி எண் – 102

100 வது இதழ் விருட்சம் கதைகள் தொகுதி 2

இரா.முருகன் எழுதிய வைக்கோல் கிராமம் – ராஜாமணி பேசுகிறார்

புலியூர் அனந்த் எழுதிய ‘எனக்குப் படம் வரைய வராது’ – மதுவந்தி பேசுகிறார்

அழகியசிங்கர் எழுதிய டபுள் டக்கர் – பேசுபவர் : பென்னேஸ்வரன்

சுந்தர்ராஜன் எழுதிய ஒரு தவறு செய்தால் – பேசுபவர் : ரேவதி பாலு

ஸிந்துஜா எழுதிய ‘சௌந்தரத்தின் ரோஜாப்பூக்கள்’ – பேசுவோர் : இந்திர நீலன் சுரேஷ்

அன்புடன்

அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in