கவிதைஷண்முக சுப்பையா/சுருக்கம் 2024-11-072024-11-07 உலகம் சுருங்கினால்அதுவிஞ்ஞானியின் வெற்றி;உலகத்தின்உள்ளம் சுருங்கினால்அதுகலைஞனின் தோல்வி.