அழகிய சிங்கரின் என்பா:
மூர்கமாக மோதி
யாவையும் முடக்கிப்போடுவதும்.
தீர்க்கமாக பொய்யைச்சொல்லி
திசை திருப்புவதும்.
வாய்மையென வரலாற்றை
எப்பொழுதும் திரிப்பதுவே.
வல்லான் வகுத்த வழி.
*
அழகிய சிங்கரின் என்பா:
மூர்கமாக மோதி
யாவையும் முடக்கிப்போடுவதும்.
தீர்க்கமாக பொய்யைச்சொல்லி
திசை திருப்புவதும்.
வாய்மையென வரலாற்றை
எப்பொழுதும் திரிப்பதுவே.
வல்லான் வகுத்த வழி.
*