விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள். மாலை -(08.11.2024)6.30 மணிக்கு சூமில் நடைபெற்றது. அதன் காணொளியை கண்டு ரசியுங்கள்.
நிகழ்ச்சி எண் – 103
காசியபனின் அசடு நாவல் குறித்து உரையாடல்
காசியபனின் அசடு நாவலில் பெண் பாத்திரங்கள் – முபீன் சாதிகா
இப்போதும் படிக்கும்போது அசடு சிறந்த நாவலாக ஏன் நாம் கருதுகிறோம் – பேராசிரியர் ராஜேஸ்வரி
அசடு நாவலில் உலா வரும் கணேசன் உண்மையிலே அசடா – டாக்டர் பாஸ்கரன்
அசடு நாவலில் ரசிக்க வேண்டிய பகுதி எது? – இராஜாமணி
அசடு எது மாதிரியான நாவல்? ஜனரஞ்சகமான நாவலா அல்லது இலக்கியத் தரமான நாவலா ?
அன்புடன்,
அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in
