
இந்திரநீலன் சுரேஷ்
“மங்களம் கொஞ்சம் வெளிய வாயேன்.. வா.. சின்னதா ஒரு வாக்கிங் போயிட்டு வரலாம்..”
“ஏங்க ராத்திரி ஆகப்போகுது, இப்ப எதுக்கு வாக்கிங்..? என் தங்கை காமாச்சி நேத்திக்குத்தான் வந்திச்சு.. அதுகிட்ட கேட்க வேண்டியது நூறு விஷயம் இருக்கு ..”
“ஐயோ அது சரியான வாயாடி.. உங்க வீட்டு புராணத்தை நீயே கேளு..!”
“உங்களுக்கு, உங்க நண்பர் ராமசாமியோட தினம் அரட்டை அடிக்கணும் வெட்டியா சண்டை போடணும் .. கொஞ்சநாளா அந்த ஆள் இல்லாம உங்களுக்கு சரி பட மாட்டேங்குது.. இருங்க நானே வந்து தொலைக்கிறேன்… ; அடியே காமாச்சி…!, அத்தான் கூட ஒரு வாக் போயிட்டு வந்துடறேன்..பாத்துக்க..”
“இல்ல .. இல்ல.. நீ வேணாம்.. அதோ ராமசாமியே வந்துட்டிருக்கான் பாரு..!!”
(ராமசாமி ஒரு மணிநேரம் முன்தான் இறந்திருந்தா
