
பூத்துக் குலுங்கும்
மாமரங்களே
உங்களில் சிலதேன்
காய்த்துக் கனிகள்
ஈவதில்லை!
ஏய்த்துப் பிழைத்திடும்
வித்தை அதுவெனில்
அவைதனை
வெட்டி வீழ்த்திடும் நாள்
வெகு தூரத்திலிலை.

பூத்துக் குலுங்கும்
மாமரங்களே
உங்களில் சிலதேன்
காய்த்துக் கனிகள்
ஈவதில்லை!
ஏய்த்துப் பிழைத்திடும்
வித்தை அதுவெனில்
அவைதனை
வெட்டி வீழ்த்திடும் நாள்
வெகு தூரத்திலிலை.