
18 கே பேருந்து நிறுத்தத்தில்
நின்று கொண்டிருந்தேன்
பேருந்து இன்னும் வரவில்லை
அங்கே
நின்றிருந்த பெண்ணைப் பார்த்தேன்
எங்கோ பார்த்திருக்கிறேன்
என்று மனம் சொல்லியது
அவளையே
உற்றுப் பார்த்தேன்.
அவள் திடீரென்று
என் பக்கத்தில்
வந்து நின்று
‘ஐ லவ் யூ’ என்றாள்.
