கவிதைஷண்முக சுப்பையா/படம் 2024-11-152024-11-15 படம் கண்டுபடம் கண்டுஅலுப்புற்றுஅசல் நாடிஅலைந்தலைந்துஅசல் கண்டேன்.அசல் ஏனோபடத்தைவிடபடு மோசம்.