விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் வெள்ளி
(15.11.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப்பெற்றது.
இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.
கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெற்ற 27வது கூட்டம் இது.
நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி.
நிகழ்ச்சியில் புதிய கவிதை நூல்களைஅறிமுகப் படுத்தினார்
அழகியசிங்கர்
வாசிக்கும் உங்கள் கவிதைகளை அரங்குக் கவிதைகள் என்று கூடிய விரைவில் புத்தகமாகக் கொண்டு வருகிறது விருட்சம்.
அன்பன்
அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in
