ஷண்முக சுப்பையா கவிதைகள்ஷண்முக சுப்பையா/கவலை 2024-11-232024-11-23 அப்பா அடித்தால்அம்மை அணைப்பாள்.அம்மை அடித்தால்அப்பா அணைப்பார்.இருவரும் அடித்தால்யாரென்னை அணைப்பார்.