
அந்தக் குச்சுநாய்
ஒரு எச்சி நாய்
அச்சுதன்
என் மச்சினன்
அவன் ஒரு
மிருக வைத்தியன்
அதையெடுத்து
வளர்த்தினான்.
அன்றதை
எச்சி நாயெனப்
புச்சினார்
இன்றதை
சாதி நாயென
மெச்சுவார்
அது நிச்சயம்.

அந்தக் குச்சுநாய்
ஒரு எச்சி நாய்
அச்சுதன்
என் மச்சினன்
அவன் ஒரு
மிருக வைத்தியன்
அதையெடுத்து
வளர்த்தினான்.
அன்றதை
எச்சி நாயெனப்
புச்சினார்
இன்றதை
சாதி நாயென
மெச்சுவார்
அது நிச்சயம்.