
பால்காரா
பால்காரா
கோபக்காரப் பால்காரா
பாப்பாவிற்கும் பால்தரும்
பாவம் பசுவை
அடிக்காதே.
பால்காரா
பால்காரா
கோபக்காரப் பால்காரா
கன்றிற்குக் கொடுக்காமல்
காய்ச்சிக் குடிக்காமல்
கறந்தெடுத்த பாலையெல்லாம்
நீ
விற்றிடுவதெதற்கோ?

பால்காரா
பால்காரா
கோபக்காரப் பால்காரா
பாப்பாவிற்கும் பால்தரும்
பாவம் பசுவை
அடிக்காதே.
பால்காரா
பால்காரா
கோபக்காரப் பால்காரா
கன்றிற்குக் கொடுக்காமல்
காய்ச்சிக் குடிக்காமல்
கறந்தெடுத்த பாலையெல்லாம்
நீ
விற்றிடுவதெதற்கோ?