ஷண்முக சுப்பையா/கண்ணாடி

முகம் பார்க்கும் கண்ணாடி
மூன்றுண்டு
என் வீட்டில்.
மூன்றில் பார்த்தாலும்
முகம்தான் தெரியவில்லை;
அகம் தான் தெரிகிறது.