
திருடனைப் பிடித்து
சிறையினில் அடைத்தால்
குறைந்திடுமா திருட்டு?
கொலைஞனைப் பிடித்து
கழுவினில் ஏற்றினால்
ஒழிந்திடுமா கொலை?
விபசாரியைப் பிடித்து
சீர்திருத்தினால்
தீர்ந்திடுமா விபசாரம்?

திருடனைப் பிடித்து
சிறையினில் அடைத்தால்
குறைந்திடுமா திருட்டு?
கொலைஞனைப் பிடித்து
கழுவினில் ஏற்றினால்
ஒழிந்திடுமா கொலை?
விபசாரியைப் பிடித்து
சீர்திருத்தினால்
தீர்ந்திடுமா விபசாரம்?