இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.
கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 28வது கூட்டம் இது.
நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியில் 6 பெண் கவிஞர்கள் கலந்து கொண்டு தங்கள் கவிதைகளை வாசிக்க இசைந்துள்ளார்கள். அவர்கள் பெயர்கள் கீழ் வருமாறு:
1.முபீன் சாதிகா
- நிதா எழிலரசி
- ரத்னா வெங்கட்
- வைதேகி
- தேனம்மை லக்ஷ்மணன்
- அ.ரோஸ்லின்
https://us02web.zoom.us/j/6191579931?pwd=Ujk0ZVpMZCtlN05RVUNNNy9RcEpTQT09
Meeting ID : 619 157 9931
Passcode : ilakkiyam
உங்களை அழைக்கும்
அன்பன்
அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in
