
காடு விட்டு
நதி துறந்து
தூய வளி
இழந்து
விரி வானம்
இன்றி
சுவர்கள் சூழ்ந்து
சங்கிலி பிணைத்து
நிற்க நேர்ந்த
சோகம் விழிகளில்
நிரந்தரமாய்….
( பூபாளம் கீதம் 34 டிசம்பர்24) (மீள் பதிவு.)

காடு விட்டு
நதி துறந்து
தூய வளி
இழந்து
விரி வானம்
இன்றி
சுவர்கள் சூழ்ந்து
சங்கிலி பிணைத்து
நிற்க நேர்ந்த
சோகம் விழிகளில்
நிரந்தரமாய்….
( பூபாளம் கீதம் 34 டிசம்பர்24) (மீள் பதிவு.)