அழகியசிங்கர்/புத்தக அறிமுகம் 2

ஹெச்.என்.ஹரிஹரன் சிறுகதைத் தொகுப்பு கல்லடிப் பாலம்

(கல்லடிப் பாலம் – சிறுகதைத் தொகுப்பு ₹ 120/– 16 சிறு கதைகள் கொண்ட புத்தகம்

புத்தகக் காட்சியில் அரங்கம் 675 ல் கிடைக்கும்.

சிறுகதைத் தலைப்புகளை இங்கே வரிசைப் படுத்த விரும்புகிறேன்.


1.கல்லடிப் பாலம்
2.அம்மன் சன்னதி

  1. சாருவின் வீடு
  2. மஞ்சரி சுடப்பட்டாள்
  3. திருப்பதி சென்று திரும்பி வந்தால்
  4. நேரம் காலம்
  5. யமுனோத்திரி
  6. வளர்ப்புப் செல்லம்
  7. ஜப்தி
  8. வந்தே பாரதம்
  9. ஊரெங்கும் தமிழ் முழக்கம்
  10. நாய் பிழைப்பு
  11. அனாதைப் பெட்டிகள்
  12. வாட்ச்மேன் வேலை
  13. மனப் பிறழ்வுகள்
  14. கல்பனாபுரியில் குட்மார்னிங்