29.12.2024

இப்போது அறிமுகம் ஆகப் போகிற புத்தகம் விருட்சம் பரிசு பெற்ற கதைகள் - 2024 என்ற புத்தகம்.
முழுக்க முழுக்க அழகியசிங்கரால் தொகுக்கப்பட்ட புத்தகம் இது.
12 பத்திரிகைகளில் இருந்து 12 கதைகள் கொண்ட புத்தகம். பெரும்பாலும் சிறுபத்திரிகைகளிலிருந்து கதைகளைத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
யார் யார் கதைகள் என்பதைக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.
- பாம்பு – வாஸந்தி
- கண்ணாட்டி-ஷான் கருப்பசாமி
- திமிங்கல இதயம்-த.அரவிந்தன்
- மேற்குத்தொடர்ச்சி மலைகளின்
மேல் ஒரு அறை/சமயவேல் - புத்தர் கேட்ட தாலாட்டனடு – சாரோன்
- நீரின்றி அமையாது/வளவ.துரையன்
- நாலு இட்லி நாற்பதாயிரம் ரூபாய் – பூபதி பெரியசாமி
- பிரிக்க இயலாத துருவங்கள் – ஸிந்துஜா
- மேட்ச தீபம் – கலாப்ரியா
- குத்துக்கல் – வண்ணதாசன்
- வானில் ஒரு வைரம் – ஜெ.பாஸ்கரன்
- இனிமேல் வேண்டாம்-அழகியசிங்கர்
எந்தந்தப் பத்திரிகைகளிலிருந்து கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்ற விபரமும் தருகிறேன்.
1.காலச்சுவடு 2. உயிர்மை 3. அம்ருதா 4. நவீன விருட்சம் 5. மணல் வீடு 6. தளம் 7. தினமணி கதிர் 8. பூபாளம் 9. உயிர்மை 10. வாசக சாலை இணைய இதழ் 11. லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் 12. நவீன விருட்சம்
