அழகியசிங்கர்/புத்தகம் அறிமுகம் – 3

உஷாதீபன் எழுதிய ‘தி.ஜானகிராமன் என்னும் ஆளுமை’ என்ற புத்தகத்தைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.

தி. ஜானகிராமன் எழுதிய 20 கதைகளை எடுத்துக் கொண்டு 20 கட்டுரைகள் எழுதி உள்ளார் உஷாதீபன்.

JAIRIGI பதிப்பகம் விலை ₹ 150.