அழகியசிங்கர்/ஒரு வேண்டுகோள்

கடந்த 34 ஆண்டுகளாக வரும் இலக்கியச் சிற்றிதழ் நவீன விருட்சம்.
தனி இதழ் ₹ 50. ஆண்டுச் சந்தா ₹ 200.
புத்தகக் காட்சிக்கு வருபவர்கள் ஆண்டுச் சந்தா வைப் புதுப்பிக்கவும்.
முதல் வரிசையில் நாலு அரங்கங்கள் தாண்டியவுடன் (பாரதி வழி)
விருட்சம் அரங்கம் (675) வருகிறது.
சந்தா புதுப்பிப்பவர்க்கு
இப்போது வந்துள்ள நவீன விருட்சம் – 128வது இதழ் இலவசமாக வழங்கப்படும்.

2 Comments on “அழகியசிங்கர்/ஒரு வேண்டுகோள்”

Comments are closed.