தலைவலி/அழகியசிங்கர்

தலைவலி
தலைவலி
எனக்கில்லை
எனக்கில்லை
எதிரில்
விற்பதற்கு வைத்திருக்கும்
புத்தகத்தின் பெயர்.

One Comment on “தலைவலி/அழகியசிங்கர்”

Comments are closed.