
கதவைத் திறந்தேன்
உள்ளே
கவிதை எட்டிப் பார்த்தது
கவிதை
திறந்ததா ஆர்கே
திறந்தாரா
ஒன்றும் புரியவில்லை
ஆர்கே திறந்தார்
கவிதையும் திறந்தது
கவிதை திறந்தாலும்
ஆர்கே திறந்தாலும்
உங்கள் மனம்
திறக்க வேண்டும்
கவிதை வாசிக்க

கதவைத் திறந்தேன்
உள்ளே
கவிதை எட்டிப் பார்த்தது
கவிதை
திறந்ததா ஆர்கே
திறந்தாரா
ஒன்றும் புரியவில்லை
ஆர்கே திறந்தார்
கவிதையும் திறந்தது
கவிதை திறந்தாலும்
ஆர்கே திறந்தாலும்
உங்கள் மனம்
திறக்க வேண்டும்
கவிதை வாசிக்க