புத்தகம் தயாரிப்பது
அவ்வளவு சுலபமில்லை
புத்தகம் விற்பதும்
இன்னும் சுலபமில்லை
விற்றப் புத்தகத்தை
வாசகர்
படிப்பதென்பது
நடக்காத காரியம்
அதனால் என்ன
எழுதுபவர்கள் சும்மா
இருப்பதுமில்லை
புத்தகம் தயாரிப்பது
அவ்வளவு சுலபமில்லை
புத்தகம் விற்பதும்
இன்னும் சுலபமில்லை
விற்றப் புத்தகத்தை
வாசகர்
படிப்பதென்பது
நடக்காத காரியம்
அதனால் என்ன
எழுதுபவர்கள் சும்மா
இருப்பதுமில்லை
Comments are closed.
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மையன்றி வேறு எதுவுமில்லை!