
எல்.ரகோத்தமனின் ஊஞ்சலின் தனிமை என்ற நான்காவது கவிதைத்
தொகுதி , உள்முகத் தன்மை கொண்ட கவிதைத் தொகுதி.
கவிதைகளை எழுதுவதில் வல்லவர் ரகோத்தமன்.
இவர் கவிதைகள் எல்லோராலும் பாராட்டப்பட்டன.
112 பக்கங்கள் கொண்ட
இப்புத்தகத்தின் விலை ₹ 140
உதயகண்ணன் வெளியீடாக வந்துள்ளது.
