
அழகிய சிங்கரின்
என்பா:
நாசி சூழும் மருந்து வாடையில்
பணம் கரைந்த நோவின் விடுதலையில்
வெளிக்காற்று சுவாசித்து
வீட்டுக்கு வருவது
ஆனந்தம் ஆனந்தம்
பரமானந்தம்.
*
20/01/25.
01:11ம.

அழகிய சிங்கரின்
என்பா:
நாசி சூழும் மருந்து வாடையில்
பணம் கரைந்த நோவின் விடுதலையில்
வெளிக்காற்று சுவாசித்து
வீட்டுக்கு வருவது
ஆனந்தம் ஆனந்தம்
பரமானந்தம்.
*
20/01/25.
01:11ம.