
பொசுக்கும் வெயிலுக்கு மழை ஆனந்தம்
பச்சிளம் குழந்தைக்கு உறக்கம் ஆனந்தம்
பக்தனுக்கு இறை சேவை ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்.

பொசுக்கும் வெயிலுக்கு மழை ஆனந்தம்
பச்சிளம் குழந்தைக்கு உறக்கம் ஆனந்தம்
பக்தனுக்கு இறை சேவை ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்.