புஷ்பா விஸ்வநாதன்/ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்

அழகியசிங்கரின் என்பா

படிப்புக்கு ஏற்ற பதவி கிடைத்து
மனதுக்கு இனிய மனையாள் கிடைத்து
பாசம் மாறாப் பிள்ளை கிடைத்தால்
ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்