என்பா கவிதைகள்மோகன் ஜி/ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் ! 2025-01-212025-01-21 தாயின் முந்தானை தந்தைதன் துவாலைசேயின் மேற்சட்டை காதலி கைக்குட்டைபாயின் கோரையென வாசம் பலவாய்ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் !