மொழி பெயர்ப்பு : க.மோகனரங்கன்

கேளுங்கள்: இந்த உலகம் பித்துப்பிடித்ததொரு கோளம்;
இது உண்மையானது என ஒருபோதும் ஒப்புக்கொள்ளாதீர்கள்! இதன் மீது என் கால்கள்
அழுந்தப் பதிந்திருந்தாலும்
என் வீட்டை நன்கறிந்த தபால்காரர் இங்கிருந்த போதிலும்
என் முகவரி வேறெங்கோ!
–
