
சாதாரண கோலம்தான்
வாசல் கேட்டைத்
தாண்டும்போது
கண்ணில் தட்டுப்பட்டது
ஒரு நிமிடம்
அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்
உலகம் சுழன்று
கொண்டிருக்கிறது
தெருவில் நடக்கும்போது
மனதிலிருந்து கோலம் மறைந்து விட்டது

சாதாரண கோலம்தான்
வாசல் கேட்டைத்
தாண்டும்போது
கண்ணில் தட்டுப்பட்டது
ஒரு நிமிடம்
அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்
உலகம் சுழன்று
கொண்டிருக்கிறது
தெருவில் நடக்கும்போது
மனதிலிருந்து கோலம் மறைந்து விட்டது