இசை புதிது நிகழ்வு 20 – 26 – 01 – 2025


அழகியசிங்கரின் ‘ இசை புதிது ‘ குழுவின் ஜனவரி மாத இந்த நிகழ்வு ‘ இசை புதிது ‘ குழுவின் ‘ அபிநயப் பாடகி ‘ பானு மேடம் அவர்களால் நடத்தப் பட்டது .
அவர்களின் அபிநயச் சைகைகளை வைத்து திரைப் பாடல்களைக் கண்டு பிடிக்கும் போட்டி . உறுப்பினர்கள் ஆர்வமுடன் பங்கு கொண்ட இந்த நிகழ்வை வீடியோவில் கண்டு கேட்டு மகிழுங்கள்