என்பா கவிதைகள்புஷ்பா விஸ்வநாதன்/புள்ளிக்கோலம் 2025-02-062025-02-06 புள்ளிக்கோலம் போடும் பெண்ணே -உன்பார்வை போடும் கோலம் என்னவோதுள்ளி வருவான் உந்தன் மணாளன்காத்திருப்பதும் ஒரு சுகம்