அழகியசிங்கர்/இனிமேல் என்ன செய்யப் போகிறேன்

முதலில் தேர்ந்தெடுத்த கவிதைகள் எல்லாம் daily.navinavirutcham.in இதழில் கொண்டு வர உள்ளேன். விருட்சம் அச்சிதழிலும் கவிதைகளைக் கொண்டு வர உள்ளேன்.
எல்லாக் கவிதைகளையும் புத்தகமாகக் கொண்டு வந்து ஒவ்வொருவருக்கும் ஒரு பிரதி அனுப்ப உள்ளேன்.
கவிதைக்குச் சன்மானம் உண்டு. அது மிகமிகக் குறைந்த தொகையாக இருக்கும்.
உங்கள் கூகுள் பே எண்ணை அனுப்புங்கள்.

One Comment on “அழகியசிங்கர்/இனிமேல் என்ன செய்யப் போகிறேன்”

  1. தாங்கள் என் கவிதையைக் தெரிவு செய்ததே பெருமைக்குரிய வெகுமதி. மேலும் தனி நூலாகவும் தருகிறீர்கள். அதனினும் தாண்டி சன்மானம் பெறுதல் என்னளவில் கூடுதல் என எண்ணம் உள்ளது. தங்களின் அன்பை நிராகரிக்கிறேன் என எண்ணிவிட வேண்டாம். மீண்டும் நன்றி.

Comments are closed.