
அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்
பல நாள்….
தூங்கும்
என் தாத்தாவைக்
கீழே தள்ளி விட்டுவிட்டு
பெஞ்ச் மல்லாந்து கிடக்கும்
இன்று
பெஞ்சை குப்புறக்
கவிழ்த்து போட்டுவிட்டு
தாத்தா போகிறார்….
நன்மதிப்புடன்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்
பல நாள்….
தூங்கும்
என் தாத்தாவைக்
கீழே தள்ளி விட்டுவிட்டு
பெஞ்ச் மல்லாந்து கிடக்கும்
இன்று
பெஞ்சை குப்புறக்
கவிழ்த்து போட்டுவிட்டு
தாத்தா போகிறார்….
நன்மதிப்புடன்
Comments are closed.
Arumai👏🌺🙏