13. ராஜ. கிருஷ்ணன்/ சந்ததி

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்

குறைகள் நீங்கிச்
சந்ததி வாய்க்கக்
குறி கேட்க,
குலசாமிக்கு
ஆடு வெட்டிப்
பொங்கல் வைக்க
உத்தரவாயிற்று.
வெட்டப்பட்டது ஆடு.
இல்லாமல் போனது,
சந்ததி….
வெட்டப்பட்ட ஆட்டுக்கு