நாகேந்திர பாரதி/பயம்

அன்பாக இருக்கிறாய்
பயமாக இருக்கிறது

அறிவாக இருக்கிறாய்
பயமாக இருக்கிறது

அடக்கமாய் இருக்கிறாய்
பயமாக இருக்கிறது

அருளாக இருக்கிறாய்
பயமாக இருக்கிறது

அழகாகவும் இருக்கிறாய்
அதிகம் பயமாக இருக்கிறது


2 Comments on “நாகேந்திர பாரதி/பயம்”

Comments are closed.