விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் – இன்று
(21.02.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடை பெற உள்ளது.

கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 29வது கூட்டம் இது.

இந்த நிகழ்ச்சியில் 5 ஆண் கவிஞர்கள் கலந்து கொண்டு தங்கள் கவிதைகளை வாசிக்க உள்ளார்கள்.

  1. தமிழ் மணவாளன்
  2. எம்.டி.முத்துக்குமாரசாமி
  3. நாகேந்திர பாரதி
  4. மதுவந்தி
  5. எஸ்ஸார்சி

உங்களை அழைக்கும்,

அன்பன்
அழகியசிங்கர்
9444113205

Please read daily.navinavirutcham.in
https://us02web.zoom.us/j/6191579931?pwd=Ujk0ZVpMZCtlN05RVUNNNy9RcEpTQT09

Meeting ID : 619 157 9931
Passcode : ilakkiyam