அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் துணை நிற்கிறார்

திரும்பவும்
கவிதைகள் எழுதத்
துணிந்தேன்

ஞானக்கூத்தன் துணை
நிற்கிறார்

ஏற்கனவே 600 கவிதைகள்
எழுதி விட்டேன்
இனிமேலும் கவிதைகள்
எழுதுவேன்

நயத்தை எப்படி
கவிதையில் சேர்ப்பது
என்று யோசித்த
வண்ணம் இருக்கிறேன்

ஞானக்கூத்தன்
துணை நிற்கிறார்