எஸ்ஸார்சி /மழை

வானிலிருந்து கொட்டுகிறது மழை
பூமியில் உயிர்கள்
பிழைக்க வேண்டி
இயற்கையின் அருள் அது
மழை இன்றேல்
நீயுமில்லை நானுமில்லை
எதுவுமில்லை
மாதம் மும்மாரி பெய்திட்ட வாழ்க்கை
முன்னோர்களது
இப்போதோ அச்சத்தை
தருகிறதே மழை
தவறுகள் எங்கிருந்தோ.

One Comment on “எஸ்ஸார்சி /மழை”

Comments are closed.